வட இலங்கையின் அழகான பின்னணியிலும் அதேவேளை மனதை விட்டகலா போருக்குப் பிந்தைய கசப்பான நினைவுகளுடனும், 2009-இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, உள்ளூர் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட உண்மையான அனுபவங்களை இப்படம் கதையாக கொண்டுசெல்கிறது.
பழகிப்போன பொருளாதார ரீதியான வழக்கங்களை கடந்து தமது வாழ்க்கையை மீண்டும் உறுதியுடன் கட்டமைக்க வேண்டி, அமைதியான மன உறுதியுடன் அவர்கள் சந்திக்கும் மன ரீதியான வடுக்கள், பொருளாதாரப் போராட்டங்கள் ஆகியவற்றை மிகவும் மனதுக்கு நெருக்கமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இப்படம் சித்தரிக்கிறது.
அசல் யாழ்ப்பாணத் தமிழ் வட்டார வழக்குகளுடனும் கலாச்சார நுணுக்கங்களையும் வேராகக்கொண்ட இக்கதை, பனைமரக்காட்டை ஒரு வலிமைமிக்க அடையாளமாக வெளிக்கொணருகிறது. இவ்வடையாளம் அந்த சமூகத்தின் தளராத மன உறுதிகளையும், அவர்களுள் ஆழமாக வேரூன்றியுள்ள தனித்த அடையாளங்களையும், இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் நிலைத்து நின்று மேலோங்குவதற்கான வலிமைகள் கொண்ட மனநிலையையும் அழகாக காட்டுகிறது.
Set against the haunting yet beautiful backdrop of post-war Northern Sri Lanka, the film follows the authentic experiences of the local Tamil community in the aftermath of the civil war’s end in 2009.
Moving beyond familiar commercial stereotypes, it offers an intimate and heartfelt portrayal of the psychological scars, economic struggles, and quiet resilience of people determined to rebuild their lives.
Grounded in authentic Jaffna Tamil dialects and cultural nuances, the story uses the palmyra forest (panaimarakkadu) as a poignant symbol of the community’s enduring spirit, deep-rooted identity, and strength to survive and grow despite adversity.