சாதாரணமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் சிவசிதம்பரத்தை (ராஜா கணேசன்) மையமாகக் கொண்டதுஇக்கதை. ஒரு குடும்பத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்து வரும் அவரது தூரத்து உறவினரான பாட் (கிங் ரத்னம்) மற்றும் அவரது குடும்பத்தினர் சிவசிதம்பரத்தின் வீட்டில் தங்க முடிவெடுக்கும்போது, அவரது சலிப்பாக இருந்த வாழ்க்கையில் நகைச்சுவை ததும்பும் சம்பவங்கள் நிறைந்ததான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
This story centers on Sivasithambaram (Raja Ganesan), who leads an ordinary life. His mundane existence undergoes a transformation filled with humorous incidents when Pat (King Ratnam)—a distant relative visiting from London for a family wedding—and his family decide to stay at Sivasithambaram's home.