ஈழவர் சினிமா
Eezhavar Cinema
     
மண்

Mann
Related Videos
Full Movie

Related Links
None Yet
Photoes
No Images Added Yet
மண்
Mann
2006

விவரம் | Synopsis
உள்நாட்டு போரின் காரணமாக, தங்கையாவும் அவரது குடும்பத்தினர் பலரும் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்கின்றனர். புதிய ஊரில் லட்சுமி அதே பாடசாலையில் படிக்கும் பொன்ராசாவுடன் காதலில் விழுந்து, அவனால் ஒரு மகனையம் பெற்றெடுத்து விடுகிறாள். பின்னர் பொன்ராசாவும் அவளைக் கைவிட்டு வேறொரு நாட்டிற்குச் சென்றுவிட, மனமுடைந்த லட்சுமி இறந்துவிடுகிறாள். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொன்ராசா திரும்பி வரும்போது, ​​காத்திருக்கும் அவனது வளர்ந்துவிட்ட மகன் தன் தாயின் மரணத்திற்கு காரணமான தந்தையை எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதையாக அமைகிறது.
Due to the civil war, Thangaiya and many of his family members flee their village. In their new town, Lakshmi falls in love with Ponrasa, a fellow student, and bears him a son. Later, Ponrasa abandons her and moves to another country; heartbroken, Lakshmi passes away. The story unfolds when Ponrasa returns eighteen years later, and his grown son—who has been waiting for this moment—seeks revenge against the father responsible for his mother's death.
பிரிவு
Category
வகை
Genre
நீளம்
Duration
125 நிமிடங்கள்
125 Minutes




பாடல்கள் | Songs
TitleLyricistSingers
 காதல்
 Kaadhal
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya

கார்த்திக்
Karthik

 காதல் காற்றே
 Kaadhal Kaatre
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya

மாதங்கி
Mathangi

 கீழ்வானம் சூரியனை
 Keezhvanam Sooriyanai
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya

ஜெயச்சந்திரன் P
Jayachandran P

 லண்டனுக்கு போகவில்லை
 Landanukku Pogavillai
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya

திப்பு
Tippu

சத்யா R
Sathya R

கலா TK
Kala TK

 சிலோனு பயலே கேளு
 Silonu Payala Kelu
விஜய் Pa
Viajy Pa

சத்யா R
Sathya R

கலா TK
Kala TK

தேவ் பிரகாஷ்
Dev Prakash


விருதுகள் | Awards
வெளியீடு | Release
24.11.2006 Sri Lanka
01.12.2006 India
விமர்சனங்கள் | Reviews


நாடு Country of Origin
United Kingdom
தயாரிப்பு நிறுவனம் Production Company
தயாரிப்பாளர் Producer
நடிகர்கள் Casts
ஷானா மகேந்திரன்
Shana Mahendran

as Lakshmi
விஜித்
Vijith

as Ponrasa
வாகை சந்திரசேகர்
Vagai Chandrasekhar

as Thankaiya
செல்வசேகரன் S
Selvasegaran S

as Sinnathambi
காதல் சுகுமார்
Kadhal Sukumar

as Raja
தர்ஷன் தர்மராஜ்
Dharshan Dharmaraj

as Gunaseelan
படக்குழு The Crew
கதை Story
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
திரைக்கதை Screenplay
ராஜ் கஜேந்திரா
Raj Gajendra
வசனம் Dialogues
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
இயக்கம் Direction
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
உதவி இயக்கம் Asst Direction
இன்னும் பதியப்படவில்லை
Not Recorded Yet
ஒளிப்பதிவு Cinematography
ராஜ்குமார் CJ
Rajkumar CJ
படத்தொகுப்பு Editing
சுரேஷ் URS
Suresh URS

இசைக்குழு Music Group
இசை Composition
ஜேர்மன் விஜய்
German Viajy
வரிகள் Lyrics
புதியவன் ராசையா
Puthiyavan Rasaiya
வரிகள் Lyrics
விஜய் Pa
Viajy Pa
குரல் Vocal
கார்த்திக்
Karthik
குரல் Vocal
மாதங்கி
Mathangi
குரல் Vocal
ஜெயச்சந்திரன் P
Jayachandran P
குரல் Vocal
திப்பு
Tippu
குரல் Vocal
சத்யா R
Sathya R
குரல் Vocal
கலா TK
Kala TK
குரல் Vocal
தேவ் பிரகாஷ்
Dev Prakash