ஈழவர் சினிமா
Eezhavar Cinema
     
நெருஞ்சிமுள்

Nerunchimul
Related Videos
Full Movie
The Trailer

Related Links
None Yet
Photoes
No Images Added Yet
நெருஞ்சிமுள்
Nerunchimul
2019

விவரம் | Synopsis
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கிய உன்னதமான படைப்பு! 2009 ஆம் ஆண்டு மே 18 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரின் இறுதி நாளில், ஒரு குழந்தையுடன் இளம் தாய் தனது கணவரை தவற விடுகிறார். சில ஆண்டுகளாக இவர் தனது கணவரைத்தேடி எங்கும் அலைகிறார். சொல்லொணா துயரங்களையும் வேதனைகளையும் எதிர்கொள்கிறார். காணாமல் போனோரின் உறவுகளின் வேதனைகளையும், சோதனைகளையும் இந்த திரைப்படம் எடுத்துக் காட்டுகின்றது.

இதில் சில நடிகர்கள் நிஜமாகவே துன்பங்களை போரில் அனுபவித்திருக்கிறார்கள். பெரும்பான்மை இன சகோதர மக்களும் மற்றவர்களும் தமிழ் மக்கள் பட்ட துயரங்களை அறிவது நன்று. நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் எல்லோரும் இலங்கையரே! உதவியாளர்கள் இல்லாமல் 3 பேருடன், படப்பிடிப்பாளர் யூட், கமெரா வழங்கிய தெய்வீகன், நான், ஆகிய மூவரும் இந்த முழு திரைப்படத்தையும் செய்து முடித்தோம்!
Based on true incidents in Sri Lanka, the agonies, pain, hazard & troubles faced by a young mother with a child, while searching for her missing husband on the last day of the war (May 18th, 2009) in Sri Lanka. This film was produced with the aim of making everyone know the after-effects of the 30-year war and making the majority Sinhalese community and the world aware of the real political situation of the minority Tamil community is facing.

Some of the characters in the film are people who have been directly involved in wartime incidents. In the film, the heroine loses the trace of her husband during the Mullivaaikkaal ( the place of the final war in Sri Lanka) offensive. She faces many painful situations which portrays what the common people at that time faced. Netunjchimul Artistes are entirely from Sri Lanka. Furthermore, all the main Technicians are also from Sri Lanka. The uniqueness of this film is that the working crew was Jude, Theiveekan & me without any assistants!
பிரிவு
Category
வகை
Genre
நீளம்
Duration
84 நிமிடங்கள்
84 Minutes




பாடல்கள் | Songs
TitleLyricistSingers

விருதுகள் | Awards

 Uruvatti International Film Festival

 Best International Film
  சிறந்த சர்வதேச திரைப்படம்

Best Women's Feature Film
 சிறந்த பெண்களுக்கான திரைப்படம்

டென்மார்க்சண்
Denmarkshan
சிறந்த இயக்குனர்
Best Director
சஞ்சிகா
Sanchika
சிறந்த நடிகை
Best Actres
ராஜா மகேந்திரசிங்கம்
Rajah Mahendrasingham
சிறந்த துணை நடிகர்
Best Supporting Actor

 Port Blair International Film Festival

டென்மார்க்சண்
Denmarkshan
சிறந்த அசல் இசை
Best Original Score
டென்மார்க்சண்
Denmarkshan
சிறப்பு நடுவர் விருது
Special Jury Award
காளிதாஸ்
Kalidas
சிறந்த நடிகர்
Best Actres
யஸ்மின் (பவுண் அக்கா)
Jasmin
சிறந்த துணை நடிகை
Best Supporting Actor
டென்மார்க்சண்
Denmarkshan
சிறந்த தயாரிப்பாளர்
Best Producer
துசிகரன்
Thusikaran
சிறந்த படத்தொகுப்பாளர்கள்
Best Editing
சங்கர்
Shankar
சிறந்த படத்தொகுப்பாளர்கள்
Best Editing
வெளியீடு | Release
விமர்சனங்கள் | Reviews


நாடு Country of Origin
Sri Lanka
தயாரிப்பு நிறுவனம் Production Company
Shans International
தயாரிப்பாளர் Producer
டென்மார்க்ஷன்
Denmarkshan
நடிகர்கள் Casts
சஞ்சிகா
Sanchika

as
ராஜா மகேந்திரசிங்கம்
Rajah Mahendrasingham

as
மகாலிங்கம்
Mahalingam

as
ஜாஸ்மின் [பவுன் அக்கா]
Jasmin [Pawn Akka]

as
காளிதாஸ்
Kalidas

as
துசிகரன்
Thusikaran

as
இதயராஜ்
Ithayaraj

as
சயந்தன்
Sayanthan

as
டிலானி
Dilani

as
ஜீவேஸ்வரன்
Jeeveswaran

as
விமல் ரொய் பீட்டர்
Vimal Roy Peter

as
படக்குழு The Crew
கதை Story
கேசவராஜன் N
Kesavarajan N
திரைக்கதை Screenplay
டென்மார்க்ஷன்
Denmarkshan
வசனம் Dialogues
கேசவராஜன் N
Kesavarajan N
இயக்கம் Direction
டென்மார்க்ஷன்
Denmarkshan
உதவி இயக்கம் Asst Direction
இன்னும் பதியப்படவில்லை
Not Recorded Yet
ஒளிப்பதிவு Cinematography
யூட் சுகி
Jude Sugi
படத்தொகுப்பு Editing
துசிகரன்
Thusikaran
படத்தொகுப்பு Editing
ஷங்கர் K
Shankar K

இசைக்குழு Music Group
இசை Composition
டென்மார்க்ஷன்
Denmarkshan
வரிகள் Lyrics
இன்னும் பதியப்படவில்லை
Not Recorded Yet
குரல் Vocal
இன்னும் பதியப்படவில்லை
Not Recorded Yet